ரவுடி ஆவதே தனது லட்சியம் என வீடியோ வெளியிட்ட இளைஞர்..!
மத்திய சிறைச்சாலை வளாகத்தில் இளைஞர் ஒருவர் ரவுடி ஆவதே தனது லட்சியம் என்று வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விடுகிறது. இளைஞர் ரவுடிசத்தை ஊக்குவிக்கும் விதமாக டிக் டாக் செய்து சமூகவலைதளத்தில் பதவிட்டுள்ளார்.
மேலும் மத்திய சிறைச்சாலையில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இளைஞர் ஒருவர் காலரை தூக்கிவிட்டு நடிப்பது போல உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





