--- --:--:-- --

Month: July 2022

அமெரிக்கா சென்ற டி.ராஜேந்தர் பூரண குணம் அடைந்துள்ளார்..!

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தர் பூரண குணம் அடைந்துள்ளார். திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு...

இளையராஜாவுக்கு எம்பி பதவி – இது ஒரு பெரிய விஷயம் அல்ல எனக்கூறும் பார்த்திபன்..!

இளையராஜாவுக்கு எம்பி பதவி அளிக்கப்பட்டுள்ளது பற்றி இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் பார்த்திபன் தெரிவித்த கருத்துக்கள் தற்போது வெளியாகியுள்ளது. பாரதிராஜா என் இளையராஜாவின் வளர்ச்சி மிகப்பெரியது எனவும் தெரிவித்துள்ளார்....

லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசம்..!

லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக பாட்னாவில் இருந்து ஆர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார் மாநில...

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை..!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுக்குழு வரும் 11-ம் தேதி நடைபெறும் என்று...

மனைவியை கத்தியால் குத்திய கணவன்..தானும் தற்கொலை..!

கோயம்புத்தூரில் குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவன் மனைவி இறந்து விட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்டார். கட்டட தொழிலாளியான கோபாலன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் போது...

பள்ளி சீருடையில் புகைபிடித்தலில் ஈடுபட்ட மாணவர்கள்..!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே பள்ளி சிறுவர்கள் சீருடையில் புகைபிடித்தலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு புகையிலை, குட்கா போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது என...

23 வயது டிவி நடிகை தற்கொலை..!இரண்டே வாரத்தில் காதலரும் தற்கொலை..!

பிரபல ஓடியா மொழி டிவி நடிகை ராஷ்மிரேகா ஓஜா என்பவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது காதலர் சந்தோஷ்...

நடிகை சாய் பல்லவிக்கு பிடித்த நடிகர் இவரா..?

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இப்படத்தை தொடர்ந்து ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த தியா படத்தின் மூலம்...

லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல்..!

திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து மக்கள் இயக்கம் அமைப்பின் தலைவர் சரஸ்வதி கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் லீனா மணிமேகலை...

மாணவர்கள் படிக்கட்டில் சாகச பயணம்…கீழே விழுந்து பலத்த காயம்..!

திருவண்ணாமலையில் அரசுப் பேருந்து படிக்கட்டில் பயணித்த மாணவர் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்து...

கதாநாயகி ஆடையை துவைத்த இயக்குனர்..!

போத்தனூர் தபால் நிலையம் என்ற படம் கடந்த மே மாத கடைசியில் ஓடிடி தளத்தில் வெளியானது. பிரவீன் இந்த படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் தனது...

திடீரென சாய்ந்த மரம்.! நொடிப்பொழுதில் உயிர் தப்பிய நபர்.!

கேரளாவில் திடீரென சாலையில் இருந்த ஒரு மரம் சாய்ந்து விழுந்த நிலையில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில...

காட்டு பன்றிக்கு வைத்த மின் வேலியில் சிக்கி ஆட்டோ ஓட்டுநர் பலி..!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வயல்வெளியில் காட்டு பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்தார். மானாமதுரையை சேர்ந்த செந்தில் முருகன் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக...

என்னை தற்கொலைக்கு தூண்டினார் என நீதிமன்றத்தில் கங்கனா பரபரப்பு..!

பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். நடிகை கங்கனா ரனாவத்திற்கும் நடிகர் ரித்திக் ரோஷனுக்கும்...

ஆம்னி பேருந்து, சொகுசு கார் மோதிய விபத்து..!

தஞ்சை அருகே ஆம்னி பேருந்து சொகுசு கார் மோதிய விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். தஞ்சை அருகே குடிபோதையில் சென்னையிலிருந்து தஞ்சை, தனியார் சொகுசு பேருந்து...

அந்தமானில் அடுத்தடுத்து 20 முறைக்கு மேல் நிலநடுக்கம்..!

அந்தமானில் இன்று காலை 5.56 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது என தேசிய அறிவியல் மையம் தெரிவித்துள்ளது....

மஞ்சள் தாலியுடன் ஜீன்ஸ், டீ ஷர்ட்டில் வந்த நயன் ..!

தமிழ் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான நடிகை நயன்தாரா. நடிகை நயன்தாராவுக்கும் , இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.   இந்நிலையில் நகைகள் ஏதும்...

மத்திய அமைச்சர் ஆர்.சி.பி.சிங் ராஜினாமா..!

மத்திய அமைச்சரவையில் இருந்து ஆர்சிபிசிங் ராஜினாமா செய்திருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் ஆர்சிபிசிங் மாநிலங்களவை பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் அவர் தனது பதவியை...

கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய கல்லூரி மாணவன்..!

காதல் விவகாரத்தில் வேலூரில் கல்லூரி மாணவியை கல்லூரி மாணவன் பொது இடத்தில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதான சதீஷ் குமார் என்பவர்...

கணவரை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்..!

கடலூர் அடுத்த நெல்லிக்குப்பத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லிக் குப்பத்தை சேர்ந்த ரவி என்பவர்...

ரயில் நிலையத்திற்குள் வெள்ள ஆறாக ஓடிய மழை நீர்..!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காசர்கோட்டில் பெய்த கனமழை காரணமாக காசர்கோடு ரயில் நிலையத்தில் மழை வெள்ளம் புகுந்தது....

மம்தா பானர்ஜிக்கு கொலை முயற்சி.. இரும்புத் தடியுடன் ஊடுருவிய நபர்..!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து ஊடுருவ முயன்ற மர்ம நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை...

நடுகடலில் மீனவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு..!

அர்ஜென்டினாவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதை அடுத்து ஹெலிகாப்டரில் சென்று அவரை கடற்படையினர் மீட்டனர். 55 வயதுடைய நபர் உள்ளிட்டோர் படகு மூலம்...

Right Menu Icon