மஞ்சள் தாலியுடன் ஜீன்ஸ், டீ ஷர்ட்டில் வந்த நயன் ..!
தமிழ் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான நடிகை நயன்தாரா. நடிகை நயன்தாராவுக்கும் , இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் நகைகள் ஏதும் அணியாமல் கழுத்தில் மஞ்சள் தாலி மட்டும் தெரியும்படி ஜீன்ஸ் டீ சர்ட்டில் வந்து இறங்கினார் நயன்தாரா. மும்பை விமான நிலையத்தில் நயன்தாராவை படம் எடுக்க ரசிகர்கள் குவிந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





