--- --:--:-- --

ரயில் நிலையத்திற்குள் வெள்ள ஆறாக ஓடிய மழை நீர்..!

8

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காசர்கோட்டில் பெய்த கனமழை காரணமாக காசர்கோடு ரயில் நிலையத்தில் மழை வெள்ளம் புகுந்தது. அனைத்து இடங்களிலும் இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon