--- --:--:-- --

கணவரை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்..!

9

கடலூர் அடுத்த நெல்லிக்குப்பத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லிக் குப்பத்தை சேர்ந்த ரவி என்பவர் வாரிசுசான்றிதழ் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று உள்ளார். கிராம நிர்வாக உதவியாளர் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

 

லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின்படி லஞ்ச பணத்தை கொடுக்கும் போது கிராம நிர்வாக உதவியாளர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon