மத்திய அமைச்சர் ஆர்.சி.பி.சிங் ராஜினாமா..!
மத்திய அமைச்சரவையில் இருந்து ஆர்சிபிசிங் ராஜினாமா செய்திருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் ஆர்சிபிசிங் மாநிலங்களவை பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





