--- --:--:-- --

மனைவியை கத்தியால் குத்திய கணவன்..தானும் தற்கொலை..!

2

கோயம்புத்தூரில் குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவன் மனைவி இறந்து விட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்டார். கட்டட தொழிலாளியான கோபாலன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் போது ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

 

ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவி ஷாலினி இறந்து விட்டதாக எண்ணிய கோபாலன் பக்கத்து அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon