--- --:--:-- --

Month: July 2022

திருடிய வீட்டிலேயே அசந்து தூங்கிய திருடன்.!

மதுரையில் வீட்டு கதவை உடைத்து நகைகளை திருடி விட்டு அசந்து தூங்கிய திருடனை போலீஸார் கைது செய்தனர். தனது வீட்டிற்கு நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பியவர் கதவு உடைக்கப்பட்டு...

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வெள்ளம்..!

குஜராத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறைந்த காற்றழுத்தம் மற்றும் காற்று சுழற்சி காரணமாக குஜராத் மாநிலம்...

யூடியூப் சேனல் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ள சிவகார்த்திகேயன்..!

சிவகார்த்திகேயன் ஓடிடி தளத்துடன் இருக்கும் பிரபல யூடியூப் சேனல் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஓட்டத்தில் நிறுவனத்திற்கு வரும் திரைப்படங்களுக்கு உரிமை கோரும் படிவத்தில் கையெழுத்து...

திடீரென பச்சை நிறத்தில் மாறிய வானம்..!

அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை தாக்கிய புயலின் விளைவாக பக்கோடா பகுதியில் வானமும் திடீரென பச்சை நிறத்தில் மாறியுள்ளது. மாலை வேளையில் காணப்படும் சூரியனின் சிவப்பு ஒளி புயலில் தன்...

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மலையாள நடிகர்..!

சிறுமி மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பிரபல மலையாள நடிகரான ஸ்ரீஜித் ரவியை போலீசார் கைது செய்தனர். கேரள சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஸ்ரீஜித்...

மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்கள்..!

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் சக மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அரசு பள்ளியில் படித்து வரும்...

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை..!

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை...

இவர்தான் என் க்ரஸ் எனக்கூறும் கீர்த்தி ஷெட்டி..!

தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த உப்பெண்ணா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இப்படத்தை தொடர்ந்து நானியுடன் இணைந்து ஷ்யாம் சிங்கராய் எனும்...

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டரை கிண்டலடித்து நடிகர் கார்த்தி..!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.   பொன்னியின் செல்வன் படத்தின் முதல்...

காதலில் நடிகர் விஷால்.. விரைவில் திருமணம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது லத்தி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. 44 வயதாகும் நடிகர் விஷால் தற்போது வரை...

ஆஃபர் விலையில் செல்போன் தருவதாக கூறி ஹேர் ட்ரையரை அனுப்பிய கும்பல்..!

ஆஃபர் விலையில் செல்போன் தருவதாக கூறி சாலையோர உணவகம் உரிமையாளருக்கு ஹேர் ட்ரையரை அனுப்பிவைத்த மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம்...

சினிமா பாணியில் லாரி மீது மோதிய ரயில்..!

கர்நாடகாவில் லெவல் கிராசிங் லாரி மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. ஹைதர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் லாரி ஒன்று பாதி வழியில் தண்டவாளத்தில் நின்றது. அப்பொழுது அந்த...

உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் கிடந்த பேண்டேஜ்..!

திருவண்ணாமலையில் உள்ள பிரபல உயர்தர சைவ உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பேண்டேஜ் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை அந்த உணவக நிர்வாகம் மறுத்துள்ளது. இதுதொடர்பான திருவண்ணாமலை...

வெள்ளத்தால் கரையோர வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து..!

மூன்று நாட்களுக்கு மேலாக கொட்டி வரும் கனமழையால் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மூன்று நாட்களுக்கு...

3 மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி..!

குடியாத்தம் அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்ட விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் கல்லூரியில் முதலாம்...

வலையில் சிக்கிய அதிசய நீல நிற மீன்..!

வலையில் சிக்கிய அதிசய மீனை மீண்டும் கடலுக்குள் விட்டுள்ளனர். மீனவர்கள் கடலில் சமீபத்தில் வலையில் சிக்கிய உள்ள நீல நிற வால்மீனை மீன் பிரியர்கள் மட்டுமின்றி அனைவரின்...

வேலூரில் 16 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணம்..!

வேலூரில் 16 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை சைல்டு லைன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். வேலூரில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கு திருமணம்...

பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் : இபிஎஸ்

பொதுக்குழு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில் அதை தடுக்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என இபிஎஸ் தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்...

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.   திசைவேக மாறுபாடு காரணமாக நீலகிரி,...

பிரிட்டன் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்கிறாரா..?

பிரிட்டன் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 48 மணி நேரத்தில் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் உட்பட 54 பேர் பதவி...

இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய மறுத்த இளைஞர்..!

இளம் பெண்ணை ஏமாற்றி விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை அதே பெண்ணை திருமணம் செய்ததால் ஜாமின் வழங்கி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார். புதுக்கோட்டை...

ஸ்ருதிஹாசன் உடல் நலம் குறித்து வெளியாகும் தவறான செய்தி..!

பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் தனது உடல் நலம் குறித்து வெளியாகும் தவறான செய்திகளையும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த சில...

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்..!

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் அணையில் இருந்து நீர் திறந்துவிட உள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   அந்த...

எம்எஸ் தோனியின் 41வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் எம்எஸ் தோனி 41வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து வந்த தோனி 2007 ஆம் ஆண்டு இந்திய...

Right Menu Icon