--- --:--:-- --

Month: July 2022

கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை..!

தெலுங்கானாவில் கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. தலைநகர்...

மருத்துவமனையில் கத்தியால் 4 பேரை குத்திய மர்ம நபர்கள்..!

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள மருத்துவமனையில் நபர் ஒருவர் நான்கு பேரை ஒரு கத்தியால் குத்தி தாக்கியதில் மருத்துவமனையில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறிய வீடியோ வெளியாகியுள்ளது....

மது போதையில் பேருந்து சக்கரத்தில் விழுந்து உயிரிழந்த நபர்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மது போதையில் இருந்ததாக கூறப்படும் இளைஞர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக மது போதையில்...

தோழியை பார்க்க சென்றதை மனைவியிடம் இருந்து மறைக்க கணவர் செய்த காரியம்..!

வெளிநாடு சென்றதை மனைவியிடம் இருந்து மறைக்க பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்த நபரை மும்பை குடியேற்றத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். திருமண பந்தத்தை மீறி தனது தோழியுடன்...

அதிமுக பொதுக்குழுவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

அதிமுக பொதுக்குழுவில் காவல் துறையின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. ஒவ்வொரு பாதுகாப்பிற்கும் காரணமாக ஒவ்வொரு விழாவிற்கும் காவலர்கள் பாதுகாப்பு வழங்குவது வழக்கம். அதில் நான்கு அடிக்கு...

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய கோரிய மனுவில் இன்று தீர்ப்பு..!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய கோரிய மனுவில் உயர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்குகிறது. இன்று நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க...

அதிமுக பொதுக்குழுவுக்கு வைக்கப்பட்ட பேனர்கள் கிழிப்பு..!

சென்னை மாநகரத்தில் அதிமுக பொதுக்குழுவுக்காக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று பொதுக்குழு நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் பொதுக்குழுவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள்...

இதனால் தான் கணவர் வீட்டை விட்டு வந்தேன் : இசைவாணி

பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக வந்தவர் இசைவாணி. அந்த சீனில் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றது அவர் தான். ஆனால் அவர் ஷோவில்...

விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்துவரும் நடிகை சுகன்யாவின் மகள்..!

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. ஆர்த்தி தேவி என்ற இவரது சொந்த பெயரை பாரதிராஜா தான் இவருக்கு...

அச்சு அசல் சமந்தா போல் மாறிய ஷிவாங்கி..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஷிவாங்கி. இதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கினார். மூன்று சீசன்களாக ரசிகர்களின் மனதை கொள்ளை...

யானையை துரத்துவதாக பெண் யூடியூபர் மீது வழக்கு பதிவு ..!

கேரளாவில் வனத்திற்குள் அத்துமீறி சென்று காட்டு யானையை துரத்துவதாக பெண் யூடியூபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திற்குட்பட்ட மாமரத்தின் அருகே உள்ள...

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்..!

மனைவியை அடித்துக் கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் அரக்கோணம் அடுத்த புதுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லக் கண்ணன். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள்...

திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் 27 வது ஆண்டாக பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா..!

திருப்பூர், 15 வேலம்பாளையம், சிறுபூலுபட்டி ரிங் ரோட்டில் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகில் இயங்கிவரும் டீ- செட் என்னும் திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை...

திருப்பூர் ஜெய்வாபாய் மாடல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்தல்..!

திருப்பூர் ஜெய்வாபாய் மாடல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகூட்டமைப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. பின்னர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் தேர்தல் நடந்தது....

12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு..!

அசாம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டத்தில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டது. மலைப்பாம்பு ஒன்று இருப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் அளித்த...

ஒரே கல்லில் பலாப்பழம் விழும் காட்சி வைரல்..!

கேரள மாநில இளைஞர் ஒருவர் பலா மரத்தில் குறிபார்த்து கல்லெறிந்து பலாப்பழம் விழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோழிக்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான்...

கழிப்பறையில் சடலமாக கிடந்த ஆண் குழந்தை..!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பறையில் 7 மாதத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை...

5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக...

கொசு கடித்ததால் உயிரிழந்த பெண் விமானி..!

பிரிட்டனை சேர்ந்த பெண் பயிற்சி விமானி கொசு கடித்ததால் உயிரிழந்த விவகாரம் குறித்த விசாரணை முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் 21 வயதான இளம்பெண் பெல்ஜியம் நாட்டில்...

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் : ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் என ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பதவியை ராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சிக்குழு பெருக்க வழிவகை செய்ய தயார்...

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக தயார்..!

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் என ரணில் விக்ரமசிங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பதவியை ராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சிக்குழு பெருக்க வழிவகை செய்ய தயார்...

சுற்றுலா வந்த மூன்று சிறுமிகள் கடலில் மூழ்கி உயிரிழப்பு..!

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த மூன்று சிறுமிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி விடுமுறை தினத்தில் சுற்றுலா பயணிகள்...

ஒன்றரை வயது தம்பியுடன் சாலையை கடக்க முயன்ற சிறுமி விபத்தில் சிக்கினார்..!

தென்காசி மாவட்டம் ஆவுடையாரில் ஒன்றரை வயது தம்பியுடன் சாலையை கடக்க முயன்ற சிறுமியை இருசக்கர வாகனம் இடித்து தள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி...

மாணவர்கள் ஏறுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட பேருந்து..வீடியோ வைரல்..!

கோவை மாவட்டம் சூலூரில் அரசு பேருந்து ஒன்று பள்ளி மாணவர்கள் ஏறுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.   சோமனூரில் இருந்து அவினாசி...

Right Menu Icon