--- --:--:-- --

நடிகை சாய் பல்லவிக்கு பிடித்த நடிகர் இவரா..?

12

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இப்படத்தை தொடர்ந்து ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த தியா படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக தோன்றினார்.

 

இப்படத்திற்கு பின், தனுஷுடன் மாரி, சூர்யாவுடன் என்.ஜி.கே என சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். மேலும், தற்போது கார்கி எனும் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.இந்நிலையில், நடிகை சாய் பல்லவி சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ தளபதி விஜய் என்று கூறியுள்ளார்.

 

மேலும், அவருடைய நடனம், தனக்கும், தன்னுடைய தங்கைக்கும் மிகவும் பிடிக்கும் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon