--- --:--:-- --

Month: September 2021

உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்..!

உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் மக்களையும் உன்னதமான தத்துவத்தையும் நம்பி தனித்து...

15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை…!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி 15 வயது சிறுமியை கடத்தி சென்ற நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட...

விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

அண்ணா உருவத்தில் நடிகர் விஜய்யை சித்தரித்து மதுரை விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.   அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில்...

கோவையில் கல்லூரியில் படிக்கும் 46 பேருக்கு கொரொனா தொற்று..!

கோயம்புத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் 46 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சரவணம்பட்டி அருகே தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் கேரள மாநிலத்தை...

கோவையில் கொரொனா பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு..!

கோவையில் கல்லூரிகளில் 46 மாணவர்களுக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டிருக்கும் நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரொனா பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   அதன்படி...

கே.சி வீரமணி வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை..!

கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக  புகார் எழுந்துள்ளது.   கடந்த அதிமுக ஆட்சியில் கே சி வீரமணி வணிகவரி மற்றும் பத்திரப்...

சீதாவாக நடிக்கப் போகும் கங்கனா ரணாவத்..!

ராமாயண கதையை மையமாக கொண்டு உருவாகும் சீதா படத்தில் கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம்...

சர்ச்சையில் சிக்கிய நடிகை நிவேதா தாமஸ்..!

மாட்டில் பால் கறந்து காபி போட்டு குடித்த வீடியோவை சமூக வலைத்வலைத்தளத்தில் பகிர்ந்த நிவேதா தாமஸ் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். தமிழில் பாபநாசம், ஜில்லா, தர்பார் ஆகிய படங்களில்...

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவர் படுகொலை..!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பழிதீர்க்கும் விதமாக இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மதுராந்தகத்தை சேர்ந்த இளைஞரை...

ஆற்றில் குளிக்கச் சென்ற விவசாயியை முதலை இழுத்துச் சென்ற சம்பவம்..!

சிதம்பரம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற விவசாயியை முதலை இழுத்துச் சென்ற நிலையில் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு முதலை வாயிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார். கடலூர்...

திருப்பூரில் பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரொனா தொற்று..!

திருப்பூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 8 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  ...

திருமணமான ஏழாவது நாளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே திருமணமான ஏழாவது நாளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.   அன்பரசி என்ற அந்தப்...

பழிக்கு பழி வாங்க எண்ணிய குடும்பத்தினர் வீட்டின் முன் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம்..!

அண்ணனை கொலை செய்த ரவுடியை தீர்த்துக்கட்ட தம்பி திட்டம் தீட்டிய நிலையில் அதையறிந்த இந்த ரவுடி வீட்டின் முன்பாக நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை...

மாணவரை தாக்கி வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததற்காக கைது செய்யப்பட்ட மாணவன்..!

திண்டுக்கல் அருகே மாணவர்கள் பிற உறவினரோடு சேர்ந்து மற்றொரு மாணவரை தாக்கிய வீடியோவை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் களமிறங்கியுள்ளனர்.   பேருந்து நிறுத்தம்...

மேடையிலேயே அதிகாரியை சஸ்பண்ட் செய்த முதல்வர்..!

மத்திய பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்துவதில் மந்தமாக செயல்பட்டதாக அதிகாரியை பணி இடைநீக்கம் செய்தார்....

பள்ளிக்கு வரும்படி மாணவர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்..!

பள்ளிக்கு வரும்படி மாணவர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   9 முதல் 12ம் வகுப்பு வரை...

பெற்ற தாயை கழுத்தறுத்து கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்..!

கும்பகோணம் அருகே பெற்ற தாயை கழுத்தறுத்து கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். ரம்யா நகரை சேர்ந்த சரஸ்வதி என்பவரின் மகன் பழனியப்பன்....

நடிகர் சூரியின் திருமண விழாவில் நகை திருடியவர் கைது..!

மதுரையில் நடிகர் சூரியின் இல்லத்தில் நகை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த நகைச்சுவை நடிகர் சூரி இல்ல திருமண விழா கடந்த 1 ஆம் நாள்...

பெண் குளித்ததை எட்டி பார்த்ததாக கூறி மாணவனை தாக்கிய பெண்ணின் உறவினர்கள்..!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே 12ஆம் வகுப்பு மாணவனை மரத்தில் கட்டிவைத்து தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அந்த மாணவன் பக்கத்து வீட்டை...

கார் மோதி 3 வயது சிறுமி உயிரிழப்பு..!

சென்னை தியாகராயநகரில் கார் மோதி 3 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தியவருக்கு பதிலாக வேறு ஒரு நபர் தான் தான் விபத்தை ஏற்படுத்தியதாக கூறி...

பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துவதாக கணவர் மீது துணை நடிகை புகார்..!

திருமணம் செய்து கொண்ட பின்னர் பணத்திற்காக பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துவதாக கணவர் மீது துணை நடிகை புகார் அளித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த ஐஸ்வர்யா கடலூர் மாவட்ட...

குஜராத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்..!

குஜராத்தில் கொரொனா தொற்று அதிகரிக்க தொடங்கியதால் முக்கிய நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் இரண்டாவது அலை சற்று...

நடிகை நிகிதா வீட்டில் 7 லட்சம் ரூபாய் கொள்ளை..!

பாலிவுட்டின் வளரும் நடிகையான நிகிதா வீட்டில் துப்பாக்கியுடன் புகுந்த கொள்ளையர்கள் 7 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.   டெல்லியில் உள்ள சாஸ்திரி நகரில் தனது...

கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு வாகனம்..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது....

Right Menu Icon