--- --:--:-- --

சர்ச்சையில் சிக்கிய நடிகை நிவேதா தாமஸ்..!

12

மாட்டில் பால் கறந்து காபி போட்டு குடித்த வீடியோவை சமூக வலைத்வலைத்தளத்தில் பகிர்ந்த நிவேதா தாமஸ் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். தமிழில் பாபநாசம், ஜில்லா, தர்பார் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நிவேதா தாமஸ்.

 

தெலுங்கு மலையாள படங்களில் நடித்து வருகிறார். மாட்டு பண்ணை ஒன்றிற்கு சென்று மாட்டிடம் பால் கறந்து காபி போட்டுக் குடித்துள்ளார். மேலும் அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

 

இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு பெண்ணானவள் இன்னொரு இனத்தை சேர்ந்த பெண்களைத் துன்புறுத்துவது மோசமானது என அவர்கள் கூறியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon