--- --:--:-- --

உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்..!

6

உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் மக்களையும் உன்னதமான தத்துவத்தையும் நம்பி தனித்து களம் இறங்குவதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும் போட்டியிடாத இடங்களே இல்லை என்று சொல்லும் வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சி மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுக்கு சீமான் அறிவுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon