--- --:--:-- --

Month: September 2021

காதில் ஹெட்போன் மாட்டியதோடு மர்மமான முறையில் இறந்து கிடந்த நபர்..!

பெரம்பலூரில் தனது வீட்டில் காதில் ஹெட்போன் மாட்டியதோடு மர்மமான முறையில் இறந்து கிடந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.  ...

நடிகை யாசிகாவின் தற்போதைய புகைப்படம் வெளியாகி வைரல்..!

கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை யாசிகாவின் தற்போதைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. நடிகை யாசிகா தனது நண்பர்களுடன் காரில் சென்ற போது மாமல்லபுரம்...

புகைப்படம் இல்லாமல் நீட் தேர்வு எழுத வந்த மாணவிக்கு உதவிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்..!

சென்னையில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இல்லாமல் நீட் தேர்வு எழுத வந்த மாணவிக்கு கடைசி நேரத்தில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று புகைப்படம் வாங்கி...

நடிகர் அர்ஜுன் பாலியல் தொந்தரவு அளித்ததாக கன்னட நடிகை புகார்..!

நிபுணன் படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரில் பட தயாரிப்பாளர், இயக்குனர் விசாரணைக்கு ஆஜராக...

கோவாக்ஸின் தடுப்பூசிக்கு விரைவில் அங்கீகாரம் வழங்கப்படும்..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் கொரொனா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் விரைவில் அங்கீகாரம் வழங்க இருப்பதாகதகவல்கள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் பொதுமக்களுக்கு...

மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்ததாக குற்றச்சாட்டு..!

மதுரையில் மகனின் பல் மருத்துவ பதிவினை கொண்டு மருத்துவம் படிக்காத தந்தை சிகிச்சை கொடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   மேலமாசி வீதியில் செயல்பட்டு...

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் மகன் ஓட்டிச் சென்ற கார் விபத்து..!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் மகன் ஓட்டிச் சென்ற கார் சேலத்தில் விபத்தில் சிக்கியது. வானதி சீனிவாசனின் 23 வயதான மகன் ஆகாஷ் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது...

மதுரையில் தமிழக முதல்வரை கண்டித்து மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மூன்றுமாவடி சந்திப்பில்  பாரதிய ஜனதா கட்சி புறநகர் மாவட்டம் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக...

மதுரையில் நடைப்பெற்ற 3-வது தேசிய எலக்ட்ராபாத் மாநாடு மற்றும் கருத்தரங்கம்..!

மதுரையில் இன்று, மதுரை டி.பி.,சாலை தனியர் விருந்தினர் மகாலில் மூன்றாவது தேசிய எலக்ட்ராபாத் மாநாடு மற்றும் கருத்தரங்கம் நடைப்பெற்றது. மாநாட்டிற்கு மது இன்ஸ்டிட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்...

பெண்ணுக்கு ஒரே சமயத்தில் இரண்டு முறை தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம்..!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் பெண் ஒருவருக்கு ஒரே சமயத்தில் இரு முறை தடுப்பூசி போடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சுப்பிரமணியன் அவருடைய மனைவி லட்சுமி அரசு மேம்படுத்தப்பட்ட...

தனுஷ்கோடியில் கடல் சீற்றம் காரணமாக 30 அடிக்கு மேல் கடல் அலைகள் உயர்ந்துள்ளது..!

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கடல் சீற்றம் காரணமாக 30 அடிக்கு மேல் கடல் அலைகள் எழுந்ததால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.   ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம்...

பெட்டிக் கடையில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் புழுக்கள்..!

தஞ்சாவூரில் பெட்டிக் கடையில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் புழுக்கள் மிதப்பது போல வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.   ராஜராஜன் மணி மண்டபத்திற்கு வந்த...

புகார்களை காவல் துறைக்குத் தெரிவிக்க கைபேசி செயலி உருவாக்கப்படும்..!

பொதுமக்கள் தங்களுடைய புகார்களை காவல் துறைக்குத் தெரிவிக்க கைபேசி செயலி ஒன்று உருவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். காவல் துறை மீதான மானியக் கோரிக்கைகள் முக்கியமான அறிவிப்புகளை...

தற்கொலை செய்துகொண்ட மாணவரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி..!

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.   சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த உயிரிழந்த...

ஆசிட் கொட்டியதில் மாணவ மாணவிகள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகத்தில் இருந்த ஆசிட் கொட்டியதில் மாணவ மாணவிகள் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   புதுச்சேரி...

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…!

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நிறைவடைந்திருக்கிறது. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மட்டும் இருபது மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம்...

கொரொனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தங்க நாணயம்..!

திருச்செந்தூர் அருகே வீரபாண்டிய பட்டணத்தில் கொரொனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது.   புனித தோமையார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற...

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு..!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று...

இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் பயங்கர விபத்து..!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.   சின்ன உடைப்பு...

காதலித்த 16 வயது சிறுமி பேச மறுத்ததால் பல்லை உடைத்த இளைஞன்..!

காதலித்த 16 வயது சிறுமி பேச மறுத்ததால் பல்லை உடைத்த இருபது வயது இளைஞன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை திருமங்கலம்...

12ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது..!

மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் அவர்களது தேர்வு முடிவுகளை...

துப்பு இருந்தால் நீ போய் கேளு என கேள்வி கேட்டவரை வறுத்தெடுத்த நடிகர் சித்தார்த்..!

நீட் தேர்வு தொடர்பாக ஏன் கேள்வி கேட்கவில்லை என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பியவருக்கு நடிகர் சித்தார்த் பதிலளித்துள்ளார்.   முதல் சட்டப் பேரவை கூட்டத்திலேயே நீட் தேர்வை...

தண்டவாளத்தில் நின்ற பெண்ணை ஓடிச் சென்று மீட்ட காவலர்..!

மும்பையில் மின்சார ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ஒருவர் ரயிலில் வந்து விட்டதைக் கண்ட திகைப்பில் அதிர்ச்சி நின்றுவிட்டார்.   அப்போது நிலைமையின் ஆபத்தை...

சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது நீட் விலக்கு மசோதா..!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கேட்டு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.   தமிழ்நாட்டில் மாணவ மாணவிகள்...

Right Menu Icon