--- --:--:-- --

பள்ளிக்கு வரும்படி மாணவர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்..!

4

பள்ளிக்கு வரும்படி மாணவர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதால் சமூக இடைவெளி பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

தமிழக தலைமை செயலாளர் பள்ளி கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon