--- --:--:-- --

Month: September 2021

நீட் தேர்வு எழுதிய மாணவி உடல் நலக் குறைவால் உயிரிழப்பு..!

உளுந்தூர்பேட்டை காட்டு எடையார் கிராமத்தை சேர்ந்தவர் தர்ஷினி என்ற மாணவி. நீட் தேர்வு எழுதி இருந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை...

சிறுவன் குடித்த குளிர்பானத்தில் பல்லி இருந்ததால் அதிர்ச்சி..!

திண்டுக்கல்லில் பல்லி இறந்து கிடந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது மகன் அதே பகுதியில் உள்ள பலசரக்குக்...

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வகுப்புகள் திறப்பு குறித்து ஆலோசனை..!

கொரொனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்...

தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென்மேற்கு பருவக்காற்று...

எலி விஷத்தை வைத்து பல் துலக்கி இளம் பெண் பலி..!

மும்பையில் எலி விஷத்தை வைத்து பல் துலக்கி இளம் பெண் பலியாகியுள்ளார். தாராவியை சேர்ந்த 18 வயதான பெண் ஒருவர் தூக்க கலக்கத்தில் பல் துலக்க சென்ற...

மகள் பிறந்ததால் இலவசமாக பானிபூரியை வழங்கிய வியாபாரி..!

பானிபூரி வியாபாரி ஒருவர் தனது மகள் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது....

தேசிய விருது பெற்ற மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்..!

காக்க முட்டை படத்திற்காக தேசிய விருது பெற்ற மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக...

பெண்கள் கருக்கலைப்பு செய்வது குற்றமாகாது..!

மெக்சிகோவில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது குற்றமாகாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் செய்தனர். உச்ச நீதிமன்ற வளாகம் முன்பு திரண்ட அடிப்படைவாதிகள் மற்றும்...

தஞ்சையில் பேருந்து மோதி இளைஞர் பலத்த காயம்..!

தஞ்சை மாவட்டம் பாபநாசம் மாதா தெருவில் வசித்து வரும் இளைஞருக்கு வயது 19. இவர் கடந்த 12ஆம் தேதி தஞ்சையில் இருந்து பாபநாசம் நோக்கி இரு சக்கர...

சாலையோர குடிசையில் உணவு சாப்பிட்ட நடிகர் அல்லு அர்ஜுன்..!

சாலையோர குடிசை ஒன்றில் உணவு சாப்பிடும் அல்லு அர்ஜுன் வீடியோ வைரலாகி வருகிறது .தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனுக்கு தமிழ்நாடு, கேரளாவில் ரசிகர்கள் பட்டாளம்...

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த விமானப்படை சாகசம்..!

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் இந்திய விமானப்படையில் சூரிய கிரண் ரகப் போர் விமான சாகசத்தில் ஈடுபட்ட போது விமானம் வானில் சீறிப்பாய்ந்து.   வட்ட மடித்த வந்து...

தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த கணவருக்கு உதவிய அக்கா..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் உடந்தையாக இருந்ததாக அவரது மனைவியையும் கைது...

மலையாள வில்லன் நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்..!

மலையாளத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான ரிஷபாவா நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். மலையாளத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் இவர்.   கடந்த 1990ஆம் ஆண்டு...

படகைத் தள்ளும் ராட்சத திமிங்கலத்தின் வீடியோ..!

ராட்சத திமிங்கலம் ஒன்று படகைத் தள்ளும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அண்மையில் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. டிரோன் கேமரா...

தடுப்பூசியை கட்டாயம் செலுத்தி இருந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்..!

இனி ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வாங்க வருபவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என சேலம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.   சேலம்...

RC பூண்டி ரோட்டரி சங்கத்தின் நடப்பு திட்டம் பூந்தளிர் பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது..!

இன்று காலை RC பூண்டி ரோட்டரி சங்கத்தின் நடப்பு திட்டம் பூந்தளிர் பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் சுமார் 50 கர்ப்பிணி பெண்கள் பயனடைந்தனர்....

ஒரே ஒரு முத்தத்தால் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஸ்ரேயா..!

ஏழுமலையான் கோயிலில் கணவர் முத்தம் கொடுக்கும் விதமாக நடிகை ஸ்ரேயா புகைப்படம் எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.   திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா அவரது...

சிறுவனுடன் தொடர்புடையவர்களுக்கு பரிசோதனை செய்ததில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை..!

நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட மேலும் 17 பேருக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கோழிக்கோட்டில் கடந்த 4ஆம் தேதி 12 வயது சிறுவன் ஒருவன் நிபா...

தங்கத்தாலான தலைமுடிகளை நடவு செய்துள்ள சிங்கர்..!

இசையமைப்பாளர் ஒருவர் தங்கத்தாலான தலைமுடிகளை இம்பிளன்டேஷன் முறையில் நடவு செய்து உள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   மெக்சிகோவை சேர்ந்த 23 வயதாகும் பாப் இசை...

மூன்று முறை தடுப்பூசி செலுத்தி கொண்ட மூதாட்டி..!

மூதாட்டிக்கு மூன்று முறை தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் நகராட்சியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.  ...

உத்திரப்பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி..!

உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் மோடி அலிகாரில் ராஜா மகேந்திரசிங் பல்கலைக்கழகத்திற்கு இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். உத்திரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள...

இறகுப்பந்து விளையாடிய மு.க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின்..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இறகு பந்து விளையாடினர். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தில் இறகுப்பந்து, விளையாட்டு...

நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை என தகவல் வெளியாகி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் சாத்தபாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி...

கணவரை தயவுசெய்து அலுவலகத்திற்கு அழைத்து வேலை வாங்குங்கள் – மெயில் அனுப்பிய மனைவி

தனது கணவரை தயவுசெய்து அலுவலகத்திற்கு அழைத்து வேலை வாங்குங்கள் என்று தொழிலதிபர் ஒருவருக்கு ஊழியரின் மனைவி கோரிக்கை வைத்துள்ள நிகழ்வு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  ...

Right Menu Icon