--- --:--:-- --

15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை…!

5

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி 15 வயது சிறுமியை கடத்தி சென்ற நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

செல்லத்துரை என்ற நபர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி சென்னைக்கு கடத்தி சென்று ! செய்தார் என்று கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.

 

2019 இல் அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். நீதிபதி எழிலரசி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon