விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!
அண்ணா உருவத்தில் நடிகர் விஜய்யை சித்தரித்து மதுரை விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் அண்ணாவின் உருவப் படத்தில் நடிகர் விஜயின் படத்தை சித்தரித்து மதுரை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் எங்கள் கடன் தீர மீண்டும் அண்ணா தமிழராக நீங்கள் வேண்டும் அண்ணா என வாசகம் இடம்பெற்றுள்ளது






