--- --:--:-- --

சீதாவாக நடிக்கப் போகும் கங்கனா ரணாவத்..!

13

ராமாயண கதையை மையமாக கொண்டு உருவாகும் சீதா படத்தில் கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் கரீனா கபூரை அனுகினார். அவர் 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதால் தற்போது அவருக்கு பதில் நடிகையாக கங்கணா ராணாவத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 

இந்த படம் சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போல் திரைக்கதையாகி வருவதால் இந்த படத்திற்கு சீதா என பெயரிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon