--- --:--:-- --

Month: February 2021

பத்திரிக்கையாளர் பிரியா ரமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!

பிரியா ரமணி என்ற பத்திரிக்கையாளர் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த பத்திரிகையாளருமான எம்ஜெ  அக்பருக்கு எதிராக தொடுத்த கிரிமினல் அவதூறு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது, பாலியல்...

தண்ணீர் தான் குடித்தேன்…சத்தான பால் குடித்தேன் என்று போட்டுவிடாதீர்கள்..!

ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்கு திடீரென இருமல் வந்துள்ளது, அப்பொழுது பிரச்சார வாகனத்தில் இருந்து தண்ணீர் வாங்கிக் குடித்துள்ளார், தண்ணீர் குடித்துவிட்டு பேசிய முதலமைச்சர்...

தங்கத்தின் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்துள்ளது..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.   இன்றைய நிலவரப்படி...

தோசையை சுட்டு பறக்கவிட்டு கவனத்தை ஈர்க்கும் மாஸ்டர்..!

தோசையை சுட்டு தான் பார்த்திருப்போம். ஆனால் மும்பை மங்கள்தாஸ் மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீ பாலாஜி கடையில் தோசை பறக்கிறது. விறுவிறுப்பாக தோசைக்கல்லில் தோசை சுடும் இளைஞர் நேரடியாக...

விவசாயிகள் நாளை நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்..!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் நாளை நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை...

எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்..!

நீதிமன்ற வழிகாட்டுதல்படி எட்டு வழி சாலை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதை கண்டித்து தர்மபுரி மாவட்டம் அரூரில் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து...

தேர்தலில் வென்றால் காதலர்களுக்காக மையம் மற்றும் காபி ஷாப்..!

குஜராத் மாநிலம் வதோதராவில் மாநகராட்சி தேர்தலை வென்றால் இளைஞர்கள் தங்களது பெண் தோழிகளுடன் பொழுதுபோக்க ஆட்சி நடத்த வசதியாக காபி ஷாப் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் என...

போலி என்கவுண்டரில் மகனை கொல்ல வாய்ப்பு உள்ளதாக தாய் வழக்கு..!

மகனைப் போலி என்கவுண்டரில் கொல்ல வாய்ப்பு இருப்பதால் அதில் இருந்து பாதுகாக்க உத்தரவிட கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக காவல்துறை தலைவர் மற்றும் நெல்லை மாவட்ட சிறைத்துறை...

பாம்பிற்கு தண்ணீர் கொடுத்து தாகத்தை தணிக்கும் வீடியோ..!

பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சை தான் கக்கும் என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே. அப்படியிருக்க நல்ல பாம்பு ஒன்றுக்கு வனத்துறை அதிகாரி ஒருவர் தண்ணீர் கொடுக்கும் வீடியோ...

5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர்..!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளர் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாலதண்டாயுதம் என்பவர் கிராம...

தனது மனைவி சாக்ஷியுடன் நடனமாடும் தோனி..!

கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் ஹிந்தி பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூல் கேப்டன் என...

தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக நாளை பதவியேற்கிறார்..!

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக நாளை பதவியேற்கவுள்ளார். புதுச்சேரி மாநில முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அந்த மாநில முதல்...

முதலமைச்சர் நாராயணசாமி குறித்து மீனவ சமுதாய பெண்கள் சரமாரியாக ராகுலிடம் புகார்..!

புதுச்சேரியில் ராகுல் காந்தியை வைத்துக்கொண்டே காங்கிரஸ் முதலமைச்சர் நாராயணசாமி குறித்து மீனவ சமுதாய பெண்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.   தேர்தல் பரப்புரை மேற்கொள்ள புதுச்சேரி வந்த...

சொந்த வீடு கட்டுவதற்காக சேர்த்து வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தை அரித்த கரையான்..!

ஆந்திராவில் வீடு கட்டுவதற்காக சேமித்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை கரையான் அரித்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கிருஷ்ணா மாவட்டம் மயிலவரத்தை சேர்ந்தவர் ஜமாலியா.   பன்றி...

தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசிக்கிறார்..!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் வேகம் எடுத்திருக்கும் நிலையில் நாகை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசிக்கிறார். மாலை 4 மணிக்கு...

மே 3ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது..!

மே 3ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுத் தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.   கொரொனா அச்சம் காரணமாக தொடர்ச்சியாக...

இளையராஜாவின் ஸ்டுடியோவை சுற்றி பார்த்து வியந்து நடிகர் ரஜினிகாந்த்..!

இளையராஜா அண்மையில் தொடங்கிய சொந்த ஸ்டுடியோவுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் ஸ்டுடியோவை சுற்றி பார்த்து வியந்து கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என பாராட்டியுள்ளார்.  ...

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 84வது நாளாக தொடர்கிறது..!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 84வது நாளாக தொடர்கிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   விவசாயிகள்...

பணத்திற்காக 7 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்..!

பணத்திற்காக 7 பேரை திருமணம் செய்து ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலாடுதுறை மகளிர் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடியை...

ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜனுக்கு கூடுதல் பொறுப்பு..!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார். தொடக்கம் முதலே புதுச்சேரி அரசுக்கும் கிரண்பேடிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது....

அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் காரணமாக ராகுல் காந்தி இன்று புதுச்சேரி வருகிறார்..!

புதுச்சேரி அரசியலில் அடுக்கடுக்கான குழப்பங்கள் நிலவும் சூழலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று அம்மாநிலத்தில் வருகை தருகிறார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியி ன்...

இந்தியாவில் தனது முதல் ஆலையை சென்னையில் தொடங்குகிறது அமேசான் ..!

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் சர்வதேச ஆன்லைன் பல்பொருள் விற்பனை நிறுவனமான அமேசான் இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி ஆலையை சென்னையில் தொடங்க உள்ளது....

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்..!

தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் இந்த...

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி முதல்வருக்கு மரண தண்டனை..!

பீகாரில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி முதல்வருக்கு மரண தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாட்னாவின் புஹாரி பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த...

Right Menu Icon