மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள்..!
மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புனேவில் வரும் 28ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த...





