--- --:--:-- --

தனது மனைவி சாக்ஷியுடன் நடனமாடும் தோனி..!

5

கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் ஹிந்தி பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூல் கேப்டன் என அழைக்கப்படும் தோனியுடன் சில பெண்கள் கேளிக்கையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

 

இந்த வீடியோவில் கோட் அணிந்திருந்த தோனி கலக்கல் பெண்களுக்கு மத்தியில் அமைதியாக போஸ் கொடுக்கிறார். இது தோனி நண்பரின் திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon