--- --:--:-- --

தங்கத்தின் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்துள்ளது..!

13

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

 

இன்றைய நிலவரப்படி கிராம் தங்கம் 48 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 416 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 384 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 328 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 74 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon