--- --:--:-- --

Month: February 2021

தன் மீது குற்றச்சாட்டை தெரிவித்த தயாரிப்பாளருக்கு நடிகர் அஜீத்தின் பதில் என்ன..?

சரத்குமார் நடித்த கூலி, விஜய்யின் மாண்புமிகு மாணவன், கார்த்திக் நடித்த சீனு, கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். இவர் கடந்த...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை...

மாமியாருடன் ஏற்பட்ட தகாத உறவு ..! கொலையில் முடிந்த சம்பவம் ..!

விழுப்புரத்தில் மாமியாரின் இரண்டாவது கணவரை கொலை செய்த மருமகனை போலீஸார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் நகராட்சி எதிரே உள்ள ராஜகோபால் தெருவில் வசித்து வரும் சேகர் என்பவரின்...

புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமிக்கு உத்தரவு..!

புதுவையில் வரும் திங்கள்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல் அமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 சட்டமன்ற...

தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை உயிரிழப்புக்கு காரணம் நிமோனியா காய்ச்சல் தான்..!

கோவையில் தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் நிமோனியாவால் தான் அந்த குழந்தை இறந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.   கோவை மசகாலிபாளையம்...

பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை…!

சென்னையில் பழிக்கு பழி தீர்க்க பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து ரவுடியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 2019 ஆம் ஆண்டில் புதுச்சேரி...

இரு மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை..!

இரு மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் சேர்ந்த...

அமைதிப் படையில் உள்ள வீரர்களுக்கு 2 லட்சம் கொரோனா தடுப்பு ஊசிகளை இந்திய அளித்துள்ளது..!

ஐநா அமைதிப் படையில் உள்ள வீரர்களுக்கு 2 லட்சம் கொரோனா தடுப்பு ஊசிகளை இந்திய அளித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்...

முகக் கவசம் அணியாவிட்டால் ஊரடங்கு கட்டாயம் அமல்படுத்தப்படும்..!

மும்பை மின்சார புறநகர் ரயில்களில் அதிகாரிகளுடன் திடீரென ஆய்வு நடத்திய மாநகராட்சி மேயர் முக கவசம் அணியாத நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அபராதம் விதித்துள்ளார். மும்பையில் மீண்டும்...

மணமக்களுக்கு பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரை பரிசாக அளித்த நண்பர்கள்..!

சென்னை மதுரவாயலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்களுக்கு சின்னவெங்காயம், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரை நண்பர்கள் பரிசாக அளித்து விருந்தினர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.   சின்ன...

டீ சூப்பர் பா என்று கடைக்காரரை பாராட்டிய முதல்வர் பழனிசாமி..!

திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலங்குளம் அருகே உள்ள மகிழ்வண்ணநாதபுரம் தேநீர் கடையில் தேநீர் அருந்தி உள்ளார்....

மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றதால் சாமியாரை கத்தியால் குத்திய கணவர்..!

மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் ஆத்திரமடைந்த கணவன் அருள்வாக்கு சொன்ன சாமியாரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் சென்னை மதுரவாயல் அருகே அரங்கேறியுள்ளது.   அகில இந்திய...

ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்..!

ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ஹரியானா மாநிலம் ரோத்தக் பகுதியில் ரயில் வருவதை அறியாமல் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது ரயில்...

தடுப்பூசி போட்ட சில மணி நேரத்தில் உயிரிழந்த குழந்தையின் உடல் உடற்கூராய்வு..!

கோவையில் தடுப்பூசி போட்ட சில மணி நேரத்தில் மூன்று மாத குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் குழந்தையின் உடல் கூறு ஆய்வு செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத்...

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வீரர் மாரடைப்பால் மைதானத்திலே உயிரிழப்பு..!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஆடுகளத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வீரர் மாரடைப்பால் தரையில் சாய்ந்து உயிரிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.   புனே மாவட்டம்...

திமுகவின் மாநில மாநாடு மார்ச் 14ஆம் தேதி நடைபெறும்..!

திமுகவின் மாநில மாநாடு மார்ச் மாதம் 14ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார் .தேனியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில்...

மாணவியை செல்போனில் படமெடுத்த இளைஞருக்கு செருப்படி..!

தெலுங்கானாவில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை செல்போனில் படமெடுத்த இளைஞருக்கு செருப்படி விழுந்துள்ளது. காமரெடி மாவட்டம் பழைய ராஜ பேட்டையை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஆட்டோவில்...

இரண்டு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு..!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளை மேற்கொள்ள இரண்டு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள...

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக இன்று பதவியேற்கவுள்ளார் தமிழிசை..!

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக இன்று பதவியேற்கவுள்ளார். புதுச்சேரி மாநில முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அந்த மாநில முதல்...

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதற்கு மக்கள் தேர்தலில் பதிலளிப்பார்கள்..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதற்கு மக்கள் வரும் தேர்தலில் பதிலளிப்பார்கள் என்று அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார்....

பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டி வைரமுத்துக்கு அனுப்பப்பட்ட மீம்ஸ்..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டி காதல் வந்தால் சொல்லி அனுப்பு பெட்ரோல் இருந்தால் வருகிறேன் என்று தனது பாடல் வரியை மாற்றி எனக்கு அனுப்புகிறார்கள் என்று...

உள்நாட்டு விமானங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்..!

சென்னை விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமானங்கள் இயக்குவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்குவதற்காக ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்...

இந்தியாவிலேயே முதன்முறையாக ஜி ஆர் டி நிறுவனம் ஆன்லைனில் தங்கம் விற்பனையை தொடங்கியுள்ளது..!

இந்தியாவிலேயே முதன்முறையாக ஜி ஆர் டி நிறுவனம் ஆன்லைனில் தங்கம், வெள்ளி, வைர நகைகளை விற்பனை செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 52 கிளைகளுடன் செயல்பட்டு வரும்...

நிச்சயக்கப்பட்ட திருமணம் பாதியில் நின்றதால் பெண்ணின் ஆபாச வீடியோக்களை நண்பர்களுக்கு பகிர்ந்தவர் கைது..!

சென்னை ஓட்டேரியில் நிச்சயக்கப்பட்ட திருமணம் பாதியில் நின்றதால் விரக்தியில் பெண்ணின் ஆபாச வீடியோக்களை நண்பர்களுக்கு பகிர்ந்தவர் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.   முகமது என்பவருக்கும் அதே பகுதியை...

Right Menu Icon