--- --:--:-- --

Month: February 2021

நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து ஒற்றை யானை..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து ஒற்றை யானையால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ஒற்றை...

இந்தியன் 2 திரைப்படம் நிச்சயம் மீண்டும் தொடங்கப்படும்..!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் நிச்சயம் மீண்டும் தொடங்கப்படும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே பல்வேறு தடைகளை இந்த படம் சந்தித்து...

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..!

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்காக அந்த பக்கத்தில் ஆக்கிரமித்து குடியிருந்து வரும் 63 குடும்பங்களை காலி செய்யுமாறு விமான நிலைய ஆணைய குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  ...

மாடு முட்டி இழுத்துச் சென்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் மாடு முட்டி இழுத்துச் சென்ற இளைஞர் உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது....

தமிழில் பேசுவதாலும் திருக்குறளை உச்சரிப்பதால் தமிழ் மக்களை ஏமாற்றி விட முடியாது..!

தமிழில் பேசுவதாலும் திருக்குறளை உச்சரிப்பதால் தமிழ் மக்களை ஏமாற்றி விட முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சேலம் மண்டல மதிமுக சார்பில் தேர்தல்...

செவ்வாய் கிரகத்திற்கு பொருத்தமான உணவுகளை கண்டுபிடித்து தருவோருக்கு 5 லட்சம் டாலர் பரிசு..!

செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவர்களின் பயணத்தின்போது பொருத்தமான உதவியான உணவுகளையும் அவற்றுக்கான தயாரிக்கும் முறைகளையும் கண்டுபிடித்துக் கூறினால் 5 லட்சம் டாலர்...

பெண் குழந்தை என்பதை கண்டறிந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த விவகாரம்..!

சேலம் மாவட்டத்தில் கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதை கண்டறிந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   ஆத்தூர் பகுதியை...

சூர்யாவின் 40வது திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு..!

நடிகர் சூர்யாவின் 40வது திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த...

தமிழகத்தில் எரிவாயு திட்டங்களுக்கு நாளை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்..!

தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை திட்டங்களுக்கு நாளை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் இந்த...

போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்..!

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு பதிலாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டின் ராணுவம் எச்சரித்துள்ளது.   மியான்மரில்...

நடிகை கீர்த்தி சுரேசும், அனிருத்தும் காதலிக்கிறார்களா..?

நடிகை கீர்த்தி சுரேசும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக இணையதளங்களில் பரவி வரும் தகவல் வெறும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.   அனிருத்தின் பிறந்தநாள் அன்று அவருடன் எடுத்துக்கொண்ட...

சிறுமி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தப்பியோட்டம்..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் நிலையத்தில் இருந்த சிறுமி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தப்பி ஓடியதையடுத்து மாவட்ட காவல்துறையினர் அவரை தேடி வருகிறார்கள். விருத்தாச்சலம்...

ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 91 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது..!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 91 ரூபாயை தாண்டி விற்பனையாளர் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.   சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு...

பால் விற்பனை செய்வதற்காக சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கியவர்..!

மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவர் பால் விற்பனை செய்வதற்காக சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் என்ற விவசாயி ஏராளமான...

நாடு முழுவதும் பாஸ்டாக் நடைமுறை அமலாகியுள்ளது..!

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் முழுமையாக பாஸ்டாக் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. வாகனங்களுக்கு சுங்க சாவடிகளில் இன்று முதல் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்...

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வருகிற 17-ஆம் தேதி வரை தமிழகத்தின் வறண்ட வானிலையே நிலவும் என அந்த...

விமானத்தில் பறந்தபடி திருமணம் செய்து கொண்ட ஜோடி..!

காதலர் தினத்தையொட்டி ரஷ்யாவை சேர்ந்த காதல் ஜோடிகள் விமானத்தில் பறந்தபடி ஆகாயத்தில் திருமணம் செய்து கொண்டனர். எஸ் செவன் என்ற விமான சேவை நிறுவனம் காதலர் தினத்தையொட்டி...

தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் இன்று வெளியிடுகிறார்..!

தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார். கொரொனா பரவலுக்கு பின் தமிழகத்தில் அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்க தலைமை செயலாளர்...

தோனி படத்தில் சுஷாந்த்தின் நண்பராக நடித்த நடிகர் தற்கொலை..!

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சந்திப் நாகர் என்ற நடிகர் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். ஹரியானாவை சேர்ந்த அவர்...

சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத்க்கு நிபந்தனை ஜாமீன்..!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சித்ரா...

வஞ்சிப்பாளையம் பகுதியில் p19 பஸ் இயக்கப்படுமா?

வஞ்சிப்பாளையம் பகுதிக்கு காலை நேரத்தில் இயக்கப்பட்டு வந்த P-19 அரசு பஸ்சை மீண்டும் இயக்கி, பள்ளிக் குழந்தைகளின் சிரமத்தை குறைக்க வேண்டும் என்று, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....

மெரினா கடற்கரையில் பள்ளி மாணவன் கடலில் மூழ்கி பலி..!

மெரினா கடற்கரையில் பள்ளி மாணவன் கடலில் மூழ்கி பலியாகியுள்ளார். அதை மீறி குளிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கியுள்ளனர். அங்கு இருந்த தீயணைப்பு...

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கும் கொரொனா தடுப்பூசி போடப்படும்..!

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகளையும் முன் களப் பணியாளர்களின் பட்டியலில் சேர்த்து கொரொனா தடுப்பூசி போடப்பட இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.   சென்னை...

பிரபல சுற்றுச் சூழலியல் செயல்பாட்டாளர் திஷா ரவி கைது..!

பெங்களூருவைச் சேர்ந்த பிரபல சுற்றுச் சூழலியல் செயல்பாட்டாளர் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு செயற்பாட்டாளர்களுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து காவல்துறையினர் தேடி...

Right Menu Icon