--- --:--:-- --

புது வைரசால் 200 க்கும் மேற்பட்ட நோய்கள் பலி..! மக்கள் அச்சம்..!

2

மேற்குவங்க மாநிலம் விஷ்ணு போரில் கடந்த 3 நாட்களில் இருநூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென இறந்த நிலையில் கொல்கத்தாவிலும் இரு வார காலத்திற்குள் 72 க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

 

தினமும் 5 முதல் 6 நாட்கள் வீதம் இறந்து வருவதாக அந்த மாநகராட்சி அதிகாரிகள் கூறியிருக்கும் நிலையில் இவை வைரஸ் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அந்த வைரஸ் மனிதருக்கு பரவாது என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon