வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய அஸ்வின், ஹர்திக் பாண்டியா..!
மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலை கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், ஹர்திக் பாண்டியா உடன் உற்சாக நடனம் ஆடிய காட்சிகள் படமாகி வருகின்றன. 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை தோற்கடித்ததன் மூலம் தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் உள்ளது.
இந்த வெற்றிக்காக அஸ்வின் சக வீரர்கள் ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் உடன் உற்சாக நடனம் போட்டு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.






