--- --:--:-- --

கோவை மாவட்டத்தில் மௌத் ஆர்கன் வாசிக்கும் யானை..!

17

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் யானை முகாமில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் கோவிலில் யானை கோதை குறும்புகள் செய்ததோடு மௌத் ஆர்கன் வாசித்து அசத்தியுள்ளது.

 

தேக்கம்பட்டி பவானி ஆற்றின் கரையோர நடைபெற்ற யானைகள் நலவாழ்வு முகாமில் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில் யானை கலந்து கொண்டுள்ளது. இந்த யானை நடைபயிற்சி, சவர் குளியலுக்கு பிறகு சத்தான உணவு உண்ட பிறகு ஓய்வு எடுக்கும் நேரத்தில் இனிமையாக மௌத் ஆர்கன் வாசிக்கிறது.

 

தனது பாகனின் கையை பிடித்து இழுத்து விளையாடுவது, பாகான் கோபப்பட்டால் தோப்புக்கரணம் போடுவது போன்ற குறும்புத்தனங்கள் செய்து மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon