--- --:--:-- --

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் என்பது முதலமைச்சரின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பு..!

11

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பு என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த சட்டத்தை அதிமுக நாடாளுமன்றத்தில் எதிர்க்காமல் இருந்தது ஏன் என்று கேட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon