வாணியம்பாடி அருகே சிறுத்தை நடமாட்டம்… “பகுதிமக்கள் பீதி ” போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதி பாலாற்று கரையோரம் ஜெயராம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அமைந்துள்ளது. இதில் கடந்த பல ஆண்டுகளாக மல்லிகா, சம்பூர்ணம் உள்ளிட்ட பெண்கள்...





