--- --:--:-- --

Month: October 2020

உத்தர பிரதேசத்தில் காணாமல் போன சிறுவன் 5 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டான்..!

உத்தர பிரதேசத்தில் காணாமல் போன சிறுவன் முக அடையாளம் காணும் மென்பொருள் உதவியுடன் 5 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் சேர்ந்த நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வு அரங்கேறியது.   தெலுங்கானா...

மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி நடிக்கிறார்..!

மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாநகரம். இந்த படம் பாலிவுட்டில் ரீமேக்...

புரட்டாசி கடைசி சனியன்று வெறிச்சோடிய காரமடை ரங்கநாதர் திருக்கோவில் !!!

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் விளங்கி வருகிறது.இக்கோவிலில் வருடந்தோறும் மாசி மகத்திருத்தேர் பெருந்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது...

கோவையில் கல்லூரி மாணவர் கால்களில் சலங்கை அணிந்து தோல் இசைக் கருவிகளை தொடர்ந்து 5 மணி நேரம் இசைத்து சாதனை !!!

கோவை பீளமேடு காந்திமாநகரில் செயல்பட்டு வரும் கிராமிய புதல்வன் கலை குழுவினர் கிராமிய கலை தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் கிராமிய கலை பரப்பி வருகின்றனர்.இதன் நிறுவனர்...

கோவையில் இந்து மக்கள் இயக்கத்தின் சக்திசேனா சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் !!!

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பாக இந்து மக்கள் இயக்கத்தின் சக்திசேனா சார்பாக கொங்கு மண்டல தலைவர் பொட்டு ரமேஷ் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்...

அடுத்தடுத்த 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்து..!

சிலி நாட்டில் அடுத்தடுத்த 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். லாஅரோக்கேணியா என்ற பகுதியில் நேற்று காலையில் பனிமூட்டம் அதிகமாக...

போலி முக கவசங்களை தயாரித்த மூவர் கைது..!

திருப்பூரில் ராம்ராஜ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலி முக கவசங்களை தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனமான ராம்ராஜ் நிறுவனம்...

ராஜீவ் காந்தி கொலை வழக்‌கு : 30 நாள்கள் பரோலில் சொந்த ஊர் சென்ற பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் வீட்டுக்கு சென்றார். கடந்த 29 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் பேரறிவாளனுக்கு 90...

பாகிஸ்தானில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்த தடை..!

இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து பாகிஸ்தானும் டிக் டாக் செயலியைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரிகமான வீடியோக்கள் பகிரப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து சீன செய்தி...

லாரியில் இருந்து கொட்டிய டீசல்..! அள்ளிச்சென்ற பொது மக்கள்..!

குஜராத் மாநிலம் வதோதரா அருகே இரு வாகனங்கள் மோதியதால் சாலையில் கொட்டிய டீசலை பொதுமக்கள் கேன்களில் அள்ளிச் சென்றனர். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட நெருப்பை அணைத்து...

எஸ்பிபி ஆன்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றிய பாடகர்கள்..!

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மோட்ச தீப வழிபாடு நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி முதலில் மோட்ச...

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தவர்களை தூக்கிலிட கோரி தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தவர்களை தூக்கிலிட கோரியும், உத்தரபிரதேச அரசை கண்டித்தும், தொடர்ந்து இந்தியாவில் கற்பழிப்பு சம்பவம் அதிகரித்து வருவதை கண்டித்தும் தமுமுக சார்பில்...

நடிகைகள் ராகிணி, சஞ்சனா இருவரும் சிறையில் மோதிக்கொள்வதாக தகவல்..!

போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி பெங்களூரு சிறையில் இருக்கும் நடிகைகள் ராகினி, சஞ்சனா இருவரும் சிறைக்குள் மோதிக்கொள்வது தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ராகிணி, சஞ்சனா இருவரும் பரப்பன அக்ரஹாரா...

கோவை அரசு மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பயன்பாட்டிற்கென முக கவசங்கள் மற்றும் முக ஷீல்டுகளை வழங்கிய கோவை மாவட்ட அரிமா சங்கம் 324 B1 உடன் இணைந்து குறிச்சி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் அரிமா சங்கத்தினர் !!!

நடிகர் அமிதாப்பச்சன் மீண்டும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்..!

நடிகர் அமிதாப்பச்சன் மீண்டும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். முன்னணி நடிகரான அவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் சிரஞ்சீவி சைர நரசிம ரெடி திரைப்படத்தில் அமிதாப்...

தேங்கிய மழைநீர்க் குழியில் விழுந்த பெண்..!

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் பெண் ஒருவர் தவறி விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தெற்கு மாசி வீதி சந்திப்பில்...

கோவை புலியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2020 – 21 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கை. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்‌.பி. வேலுமணி துவக்கி வைத்தார் !!!

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிதாக 7 அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்திருந்தார். அதன்படி அரியலூர், கரூர், விழுப்புரம், விருதுநகர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை...

இந்தியா-சீனா எல்லை பிரச்னை தொடர்பாக 7ஆவது சுற்று பேச்சுவார்த்தை..!

இந்தியா - சீனா இடையே லடாக் எல்லை பிரச்சினை தொடர்பான ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை தொடங்கவிருக்கும் நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க மத்திய அமைச்சர்கள் மற்றும்...

3 மாத குழந்தைக்கு பாலில் விஷம் வைத்து கொன்ற தாய்..! உடற்கூறு ஆய்வு முடிவில் அதிர்ச்சி..!

விழுப்புரம் பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாட்சா. தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக பணிபுரிந்து வந்தார் ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் போதிய வருமானம் இன்றி தவித்து...

17 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை நிகழ்த்திய இரு விமானப்படை வீரர்கள்..!

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு இருவிமானப்படை வீரர்கள் 17,982 அடி உயரத்திலிருந்து குதித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இந்திய விமானப் படையின் சி-130 ரக விமானத்தில் இருந்து...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 16ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா தொற்று காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது....

இட்லி சலிப்பு மிக்க உணவு எனக்கூறியவருக்கு பதிலடி..!

இட்லி சலிப்பு மிக்க உணவு என்ற பிரிட்டன் பேராசிரியர் ஒருவரின் பதிவு ட்விட்டரில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மக்கள் ஏன் இதை இவ்வளவு விரும்புகிறார்கள் என்பதை புரிந்து...

ஓசூரில் சாலையோரமாக கிடைத்த தங்க நாணயங்கள்..!

ஓசூர் அருகே சாலையோரமாக தங்க நாணயங்கள் கிடைப்பதாக வெளியான தகவலையடுத்து பொது மக்கள் அங்கு குவிந்தனர். குடியிருப்புகளில் சிலருக்கு சிறிய வடிவிலான தங்க நாணயங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது....

தமிழகத்தில் இன்று 5185 பேருக்கு கொரோனா உறுதி.. உயிரிழந்தோர் 68 பேர்.. சென்னையில் 16-வது நாளாக ஆயிரத்தை கடந்த பாதிப்பு!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று போல் இன்றும் 68 பேர் உயிரிழந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 16-வது...

Right Menu Icon