--- --:--:-- --

எஸ்பிபி ஆன்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றிய பாடகர்கள்..!

8

றைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மோட்ச தீப வழிபாடு நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி முதலில் மோட்ச தீபம் ஏற்றினார். பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் ஆகியோர் தீபமேற்றினர்.

 

இதை தொடர்ந்து பின்னணி பாடகர்கள் மனோ, எஸ் பி சைலஜா, அனுராதா ஸ்ரீராம், நடிகர் மயில்சாமி உள்ளிட்டோர் மோட்ச தீபம் ஏற்றினார். மனோ, எஸ் பி சைலஜா, அனுராதா ஸ்ரீராம், ஆகியோர் பக்தி பாடல்கள் பாடி இசை அஞ்சலி தெரிவித்தனர்.

 

Leave a Reply

Right Menu Icon