--- --:--:-- --

Month: October 2020

கேரளாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்தை கடந்த கொரொனா பாதிப்பு..!

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முதன் முறையாக ஒரே நாளில் 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கொரொனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 51...

திருந்தி வாழ்ந்து வந்த ரவுடியை நண்பர்களே அடித்து கொலை செய்துள்ளனர்..!

புதுச்சேரியில் திருந்தி வாழ்ந்த ரவுடியை அவரது நண்பர்களை அடித்து கொலை செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இரட்டை கொலை வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்த திப்புராயப்பேட்டையை...

எடப்பாடி பழனிசாமியிடம் ஆசி பெற்றதற்கு விளக்கம் அளித்துள்ள ரவீந்த்ரநாத்..!

அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த கட்சியுடன் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இடத்திற்கு நேரில் சென்று  நன்றி தெரிவித்தார். அப்பொழுது...

தமிழ் மொழி மீதான பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராக அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்..!

தமிழ் மொழி மீதான பண்பாட்டு படையெடுப்பை நடத்தும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின்...

நாகலாந்து மாநில முன்னாள் ஆளுநரும் , சி‌பி‌ஐ முன்னாள் இயக்குனருமான அஸ்வினி குமார் தற்கொலை..!

சிபிஐ முன்னாள் இயக்குநரும், நாகலாந்து மாநில முன்னாள் ஆளுநரும் ஆன அஸ்வனி குமார் தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இமாச்சல பிரதேச மாநிலம்...

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்பு..! அதிர்ச்சி தகவல்..!

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வந்தது கண்டு பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு கூறியுள்ளது.   இதுகுறித்து யு‌ஜி‌சி வெளியிட்டுள்ள பட்டியலில்...

கொரொனா விழிப்புணர்வுக்காக பரப்புரை இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

கொரொனா தொடர்பாக நாடெங்குமுள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பெரிய அளவிலான பரப்புரை இயக்கத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். பொருளாதார மீட்சிக்காக பொது ஊடகத்தில்...

முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் அறிவிப்பு: திருவாடனையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததைத் தொடர்ந்து திருவாடனையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.   திருவாடனை நான்குமுக்கு சந்திப்பு சாலையில் அதிமுகவின் ,...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. உயிரிழப்பு 10 ஆயிரத்தை நெருங்கியது!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 67 பேர் உயிரிழந்த மொத்த உயிரிழப்பு 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது....

அடாவடியாக பேசி பணம் வசூல் செய்யும் காவல் உதவி ஆய்வாளர்..!

திருப்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் அடாவடியாக பேசி அபராதம் விதிப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.   திருப்பத்தூர்...

“ஓபிஎஸ் வீட்டுக்கு சென்ற இபிஎஸ்!” முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு நேரில் நன்றி தெரிவித்தார்!!

முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்க வழிவிட்டு ஒதுங்கியதற்காக, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ்சை அவருடைய வீடு தேடிச் சென்று எடப்பாடி யார் நன்றி தெரிவித்தார்.  ...

ஒரு தலை காதல் – பெண் தர மறுத்ததால் காதலியின் தாய் வெட்டி படுகொலை..!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே திருமணத்திற்கு பெண் தர மறுத்த ஒரு தலை காதலியின் தாயை வெட்டி படுகொலை செய்த லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்....

சென்னையில் மெட்ரோ ரயில் போல மாற்றப்பட்டுள்ள தொடக்கப்பள்ளி..!

சென்னை எண்ணூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி மெட்ரோ ரயிலை போல காட்சியளிக்கிறது. கடந்து ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த பள்ளி, மாணவர்களைக் கவரும் விதமாக வெளிப்புறத்தில்...

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு..!

தெற்கு ஆந்திர கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக...

உலகின் மிகவும் அரிதான வைரம் ஏலம்..! விலை எவ்வளவு தெரியுமா?

உலகின் மிகவும் அரிதான 102 கேரட் எடை கொண்ட வெள்ளை வைரம் 15.7 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. கனடாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு 271...

மனித முகத்தை கொண்ட ஆந்தை மின்கம்பியில் அடிபட்டு சிக்கியது..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்கம்பியில் அடிபட்டு பறக்க முடியாமல் தவித்த மனித முகம் கொண்ட ஆந்தையை மக்கள் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனர். செங்கல்பட்டு அருகே காட்டுப்பகுதியில் மின்கம்பியில்...

அமெரிக்க துணை அதிபர் தேர்தல் – மைக் பென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் நேரடி விவாதம்

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் மைக் பென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் நேரடி விவாதம் இந்திய நேரப்படி நாளை காலை நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர்...

உலகில் மிக நீளமான கால்களை கொண்ட இளம்பெண் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்..!

அமெரிக்காவின் டெக்சாசை சேர்ந்த மேக்கி கியூரியின் உலகின் மிக நீண்ட கால்களை கொண்ட இளம் பெண்ணாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 6 அடி பத்து...

வடிவேலு பாணியில் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து கொண்டு விழுந்த நடத்துனர்..!

சென்னை அடுத்த ஆவடி அருகே நடிகர் வடிவேலு பாணியில் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு நடத்துனர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர் நகர் அருகே...

இனி ரயில்வே டிக்கெட்டுகளை அமேசான் மூலமும் புக் செய்யலாம்..!

தனது இ காமஸ் செயலி வாயிலாக ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அமேசான் தெரிவித்துள்ளது. அமேசன் பே டேபில் டிரெயின்ஸ் எனும் பிரிவை கிளிக்...

போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருந்த ரியாவுக்கு ஜாமீன்..!

போதைப்பொருள் தொடர்பான விவகாரத்தில் சிக்கி கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சிறையில் இருந்த பாலிவுட் நடிகையும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலியுமான ரியா சக்கரவர்த்திக்கு மும்பை உயர்...

கோவையில் சொத்து பிரச்சனையில் இருசக்கர வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது..!

கோவையில் சொத்து பிரச்சினை காரணமாக கணவரின் சகோதரி வாகனங்களை இளம்பெண் ஒருவர் அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. கோவை கவுண்டம்பாளையத்தில் சேர்ந்த சார்லி அவரது தாய் பிரேசில்...

சிக்னல் கிடைக்காமல் தவித்த மாணவர்களுக்கு சொந்த செலவில் மொபைல் டவர் வைத்த சோனு சூட்..!

ஹரியானாவில் சிக்னல் கிடைக்காமல் தவித்த மலைகிராம மாணவர்களுக்காக பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது சொந்த செலவில் மொபைல் டவர் அமைத்துக் கொடுத்து உதவியுள்ளார். மோர்னி எனும்...

அப்பாடா… அதிமுகவில் நீ..ண்ட இழுபறிக்குப் பின் ஓய்ந்தது சர்ச்சை…! முதல்வர் வேட்பாளராக எடப்பாடி அறிவிப்பு..! 11 பேர் வழிகாட்டு குழுவும் அமைப்பு!!

வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என ஒரு மாதமாக நீடித்த சண்டை, சச்சரவுகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்சை...

Right Menu Icon