--- --:--:-- --

இட்லி சலிப்பு மிக்க உணவு எனக்கூறியவருக்கு பதிலடி..!

11

ட்லி சலிப்பு மிக்க உணவு என்ற பிரிட்டன் பேராசிரியர் ஒருவரின் பதிவு ட்விட்டரில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மக்கள் ஏன் இதை இவ்வளவு விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாத உணர்வு இது என்றார். உணவு விநியோக நிறுவனம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பிரிட்டன் வரலாற்று ஆசிரியர் யுவான் இட்லி என்று பதிலளித்திருந்தார்.

 

இதை பார்த்து கொண்டிருந்த எம்பி சசி தரூர் உட்பட இட்லி பிரியர்கள் பலரும் ரசித்து ருசித்து இட்லியை உண்பது எப்படி என்று டுவிட்டரில் பாடம் எடுத்தனர்.

Leave a Reply

Right Menu Icon