--- --:--:-- --

மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி நடிக்கிறார்..!

1

மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாநகரம். இந்த படம் பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

விக்ராந்த் மேசி, சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 2021 ஜனவரியில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த படம் மட்டுமின்றி லால்சிங் சக்கா திரைப்படத்திலும் அமீர்கானின் நெருங்கிய நண்பர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

Leave a Reply

Right Menu Icon