கொரொனா வைரஸ் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படைய செய்யும்..!
கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச் செய்யும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அமெரிக்காவின் சென் ஆண்டினோ சுகாதார மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் அல்வர் மொரீரோ செய்தியாளர்களிடம் பேசுகையில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட 622 குழந்தைகளின் உடல் நிலையை ஆராய்ந்து தாகவும் இதில் கொரொனா பாதிப்பைத் தொடர்ந்து அலர்ஜி நோயின் அறிகுறிகளும் தென்படும் கூறினார்.
அலர்ஜி நோயும் சேர்ந்து கொள்வதால் குழந்தைகளின் இதயமும் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த பாதிப்பு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் சாத்தியம் உள்ளதால் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.







