--- --:--:-- --

நடிகை சம்யுக்தாவுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டுள்ள நடிகை காஜல் அகர்வால்..!

2.1

கோமாளி திரைப்படத்தில் நடித்த சம்யுக்தா ஹெக்டே பெங்களூருவில் உள்ள பூங்கா ஒன்றில் இரு தினங்களுக்கு முன்பு தன்னுடைய நண்பர்களுடன் உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்போது கவிதா என்ற பெண் அவர்களை தாக்கியதாக சம்யுக்தா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

 

இதனால் கவிதாவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வாலும் நடிகை சம்யுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.. மேலும் விரக்திக்கும் முரட்டு தனத்தில் உண்மை காரணம் என்ன என கண்டுபிடிக்க பாருங்கள் பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்பது அவரவர் விருப்பம் என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon