சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் தடையை மீறி வெளியே வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு!
சென்னை மாவட்டத்தில் கொரொனா பரவலின் காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களில் தடையை மீறி வெளியே வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் தடையை மீறிய...





