--- --:--:-- --

Month: June 2020

நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிப்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கேள்வி!

இந்திய பரப்பை சீனா எப்படி ஆக்கிரமித்தது என்பதை நாட்டு மக்களுக்கு பிரதமர் தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்கள் . காணொளி வாயிலாக...

இராணுவ வீரர் குடும்பத்திற்கு இராமநாதபுரம் மாவட்ட தி மு க பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் 2 லட்சம் நிதியுதவி வழங்கினார்

லடாக் பகுதியில் இந்தியா-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். இவர் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர் ஆவார்....

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 2,174 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   தமிழகத்தில் கடந்த 14 நாட்களுக்கு மேலாக தினந்தோறும் ஆயிரத்திற்கும்...

சென்னையில் ரவுடி ஒருவன் வெட்டிக் கொலை!

சென்னை எண்ணூரில் பிரபல ரவுடி ஒருவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டான். எண்ணூர் காசி கோவில் குப்பத்தை சேர்ந்தவர் சின்னமுத்து. ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை,...

மணப்பெண்ணுக்கு மறுக்கப்பட்ட இ-பாஸ்…! அதிர்ச்சிக்குள்ளான குடும்பம்!

சென்னையிலிருந்து திருமணத்திற்கு செல்ல தயாரான மணமகள் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு இ பாஸ் மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல்துறை ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில்...

மடகாஸ்கர் நாட்டில் வைரத் தவளை கண்டுபிடிப்பு..!

மடகாஸ்கர் நாட்டில் தவளை இனத்தின் புதிய வரவாக வைர நிறம் கொண்ட தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாண்டங் டீ ஆம்பர் தேசிய பூங்காவில் இந்த வைர தவளை...

ஊரடங்கு காலத்தில் சமூக சேவையாற்றும் மாற்றுத்திறனாளி!

கொரொனா வைரஸை கண்டு மக்கள் அஞ்சும் இந்த நாளில் அவர்களிடத்தில் இருக்கக்கூடிய மனிதநேயம் பிடிபடாமல் இருக்க வில்லை. அந்த வகையில் புதுச்சேரியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் செய்துவரும்...

நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு தொடக்கம்!

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். கொரொனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால்...

படப்பிடிப்பு நிறுத்தத்தால் வேலை இல்லாமல் தவிக்கும் சினிமா தொழிலாளர்கள்!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திரைப்படங்களுக்கான படப்பிடிப்பை தற்போதைக்கு தொடங்கும் எண்ணம் இல்லை என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். திரையரங்கு உரிமையாளர்களும் தங்களுடைய முடிவில் இருந்து...

மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

மருத்துவ படிப்புகளில் அகில இந்தியா ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்க கோரி தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தொடுத்த...

புதுச்சேரியில் விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாட்டால் புற நோயாளிகள் அவதி!

தமிழகத்தில் இருந்து புதுச்சேரி செல்வோருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இன்று முதல் தீவிர கட்டுப்பாடு என்பது அமல் படுத்தப் பட்டுள்ளன....

ராணுவ அதிகாரி எனக்கூறி புல்லட் ஆசைகாட்டி பணமோசடி!

புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞரிடம் இராணுவ அதிகாரி போல் நடித்து எண்பதாயிரம் ரூபாய் வரை மோசடி செய்த ராஜஸ்தான் மாநிலத்தவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.   திருமலைசமுத்திரம் கிராமத்தை...

பிளஸ் டூ இறுதிநாள் தேர்வை தவறவிட்ட மாணவர்களிடம் விருப்பக் கடிதம் பெறப்படுகிறது!

பிளஸ் டூ இறுதிநாள் தேர்வை தவறவிட்ட மாணவர்களில் மறுதேர்வு எழுத விருப்பம் இருக்கும் மாணவர்களிடம் இருந்து விருப்ப கடிதம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 24ஆம் தேதி...

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...

மணிமண்டபம் அமைக்கும் பணிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய முதல்வர் பழனிசாமி

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, ஏ‌டி பன்னீர்செல்வம், பெரும் பிடுகு முத்தரையர், தியாகராஜ பாகவதர், அல்லால இளைய நாயகர் ஆகியோருக்கு மணி மண்டபம் மற்றும் திரு உருவச்...

சீன எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்கள் பட்டியல் வெளியீடு

லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இந்தியா-சீன படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது,...

ஜூன் 21 நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார்!

பிரதமர் நரேந்திர மோடி வரும் 21ஆம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கிறார். சர்வதேச யோகா தினமான 21 ஆம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கிறார்...

சிவகங்கை மாவட்டத்தில் கொரானா தொற்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

சிவகங்கை மாவட்டத்தில் கொரானா தொற்றில் பாதிக்கப்பட்டு 48 பேர்,சிவகங்கை பழைய மருத்துவமனையில் அமைக்கப்பட்ட கொரானா சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் இன்று சிகிச்சையில்...

அகரம் அகழ்வாராய்ச்சியில் தங்க நாணயம்!

கீழடி மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பண்பாட்டு மேடுகளை உள்ளடக்கிய கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை விரிவான அகழாய்வு...

போலி இ – பாஸ் வழங்கியதாக கோவையில் ஜெராக்ஸ் கடைக்கு ” சீல் “.இதுபோல் மேலும் போலி இ – பாஸ் வழங்கப்பட்டுள்ளதா ? என போலீசார் விசாரணை !!!

கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் மணிவண்ணன்.இவர் மாவட்ட நிர்வாகம் வழங்கும் இ - பாஸ் பெற்று கொண்டு விருதுநகர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது,விருதுநகர் காவல்...

வாட்ஸ் ஆப் செயலி மூலம் பண பரிவர்த்தனை செய்யும் முறை!

பிரேசிலில் வாட்ஸ்அப் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு மற்றும் தொலைதொடர்புக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்ஆப் செயலியில் பொது அம்சமாக உள்ளூர்...

கியூ ஆர் கோட் மூலம் திருமணத்திற்கு மொய் அனுப்பும் புதுமை!

உற்றார் உறவினர் கூடி பார்த்து வாழ்த்தி மகிழும் திருமணங்களைக் கொரொனா கால நிலையில் காணொளியிலேயே திருமண விழாவை பார்க்கும் புதுமை புகுந்துவிட்டது. மொய் கூட கியூ ஆர்...

சுறாவின் வாலில் இறுக்கப்பட்ட நைலான் கயிறு! காப்பாற்ற முயற்சித்த நீச்சல் வீரர்!

தாய்லாந்தில் திமிங்கல சுறாவின் வால் பகுதியை சுறுக்கிட்டுள்ள நைலான் கயிறை அறுக்கும் முயற்சியில் ஈடுபட்ட நீச்சல் வீரரின் வீடியோ வெளியாகியுள்ளது. தெற்கு சீனக் கடற்பரப்பில் வால் பகுதியில்...

சீன அத்துமீறல் குறித்து பிரதமர் மவுனம் காப்பது ஏன் எனக் கேள்வி?

சீன துருப்புகள் இந்திய நிலப்பரப்பில் ஊடுருவியது தொடர்பாக பிரதமரிடம் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். சீனாவின் அத்து மீறல் தொடர்பாக பிரதமர் எந்த...

Right Menu Icon