--- --:--:-- --

Month: December 2019

சிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய விவகாரம் : குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை

சிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் ஐபி முகவரிகளை வைத்து மூன்று வெவ்வேறு குழுக்களை கண்டுபிடித்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.   சிறார் ஆபாச படங்களை பார்ப்பவர்களால்...

திருமணத்தை மீறிய உறவு…! ஆண், பெண் இருவருக்கும் தர்மஅடி கொடுத்த மக்கள்

மத்திய பிரதேசத்தில் திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்ட திருமணமான இளைஞரை ஊர் மக்கள் மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர்.   பெண்ணும் ஊர்மக்கள் முன்னிலையில்...

உலகிலேயே இளம் வயதில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்

பின்லாந்து நாட்டின் பிரதமராக 34 வயதான சன்னா மெரின் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்லாந்து நாட்டில் சமூக ஜனநாயகவாதிகள் கட்சியினுடைய தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது....

அடுத்த ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு பாடங்கள் அறிமுகம்

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு பாடங்களை கற்றுக் கொடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு களில் இதுதொடர்பான...

“கட்சியை பதிவு செஞ்சாச்சு ; பொது சின்னம் கொடுங்க” – மாநில தேர்தல் ஆணையத்தில் அமமுக மனு!!

தலைமை தேர்தல் ஆணையத்தில் அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்து விட்டதால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் பொது சின்னம் ஒதுக்கக் கோரி மாநில தேர்தல் ஆணையத்தில் மனு...

“ஜெட் வேகத்தில் இறக்குமதியான எகிப்து வெங்காயம்” – திருச்சி, திண்டுக்கல்லில் ரூ 110-க்கு விற்பனை!!

வெங்காயம் விலை விண்ணை முட்டி வரும் நிலையில், எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் திருச்சி, திண்டுக்கல் என தமிழகத்தின் பல பகுதிகளுக்கு வந்து சேர, விலையும்...

“உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் ஒட்டுமொத்தமாக வழக்கு” – உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை!!

உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்யக் கோரி திமுக மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக ஆகிய கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு...

“கர்நாடகா இடைத்தேர்தலில் பாஜக அமோகம்” – ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா!!

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 12 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் எடியூரப்பா அரசுக்கு ஆபத்து நீங்கியுள்ளது.   கர்நாடகாவில் கடந்த...

உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் ஆரம்பம்…! திமுக மீண்டும் வழக்கு தொடர்வதால் பலரும் தயக்கம்!!

ஊரகப் பகுதி உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், தேர்தலை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்படும் என்று கூறப்பட்டுள்ளது....

2-வது டி20 போட்டி : மே.இ.தீவுகள் அணியிடம் இந்தியா தோல்வி

மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடந்த 2-வது டி20 போட்டியில் 8 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது.   இந்தியா -மே.இ.தீவுகள் இடையே 3...

கர்நாடகா இடைத்தேர்தல் :15 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது – எடியூரப்பா அரசு தப்புமா..?

கர்நாடகாவில் கடந்த 6-ந் தேதி மினி பொதுத் தேர்தல் போல் 15 தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கியது. குறைந்தது 6...

{9-12-2019} திங்கள்கிழமை இன்றைய ராசிபலன்

மேஷம் ராசி கூட்டாளிகளின் செயல்பாடுகளால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். தொழில் திறமையால் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகலாம். பொருளாதார...

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக எம்பிக்கள் வாக்களிக்க வேண்டும்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கும் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக எம்பிக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா...

ஹெல்மெட் போடாமல் சென்றதால் போலீஸார் கொடூர தாக்குதல்

ஹெல்மெட் அணிந்து செல்லாததால் கல்லூரி மாணவனை போலீசார் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமாரபாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சரத் தனது நண்பருடன் இருசக்கர வாகனம்...

கைகொடுத்த ஃபேஸ்புக்! 12 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் இணைந்த சிறுமி

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒரு சிறுமி ஃபேஸ்புக்கில் உதவியால் தனது குடும்பத்தினருடன் இணைந்து நெகிழ்ச்சியான சம்பவம் ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் நடந்துள்ளது. ஆந்திராவை...

பாகிஸ்தானில் வெங்காயம் கிலோ எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் வெங்காய விலை 200 ரூபாயைக் கடந்து உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பக்கத்து நாடான பாகிஸ்தானில் வெங்காய விலை சற்றுக் குறைய தொடங்கியுள்ளது. வெங்காய உற்பத்தியில் சீனாவிற்கு...

எங்கிருந்து வந்தோம் என்பது முக்கியமல்ல; எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம் – நடிகர் யாஷ்

கே ஜி எஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று நடிகர் யாஷ் தெரிவித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த...

குளிர்பானத்தில் பூச்சி மிதந்ததால் அதிர்ச்சி

மதுரை அருகே உள்ள கடையில் வாங்கிய குளிர்பானத்தில் பூச்சி மிதந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கரை பகுதியில் கடை ஒன்றில் இளைஞர்கள் குளிர்பானம் ஒன்றை வாங்கியுள்ளனர்....

ஒரு கிலோ வெங்காயம் ரூ.25: ஆந்திராவில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஆந்திராவில் கிலோ 25 ரூபாய்க்கு விற்ற வெங்காயத்தை வாங்க கூட்டம் அலைமோதியது. வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்திருக்கும் நிலையில் ஆந்திர அரசு சார்பில் உழவர்...

“எலி, பன்றிகள் குழி பறித்ததே கால்வாயில் உடைப்புக்கு காரணம்” அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் “அடடே” விளக்கத்தால் சர்ச்சை!!

உசிலம்பட்டி 58 -ம் திட்ட கால்வாயில், வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட மறுநாளே உடைப்பு ஏற்பட்டது.கால்வாயில் ஏற்பட்ட உடைப்பிற்கு, எலி, பன்றிகள் குழி பறித்ததே காரணம்...

“உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை” – கமல் திடீர் அறிவிப்பு!! திமுக, அதிமுக மீதும் மறைமுக தாக்கு!!

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை என அக்கட்சித் தலைவர் நடிகர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.இ கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்கப்போவதில்லை...

கமல் போஸ்டர் மீது சாணியடித்ததாக பேசிய விவகாரம்: ராகவா லாரன்ஸ் விளக்கம்

தர்பார் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் குறித்து தாம் பேசியது சமூகவலைதளங்களில் விமர்சிக்க பட்டு வரும் நிலையில் அதுதொடர்பாக ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்திருக்கிறார்....

அரசு பேருந்து மோதியதில் முதியவர் பரிதாப பலி

காரைக்குடியில் அரசு பேருந்து மோதியதில் சாலையில் செல்போனில் பேசியபடி சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து...

வெங்காயத்திற்கு பதிலாக பயன்படும் முட்டைகோஸ்

சேலத்தில் வெங்காய விலை ஏற்றத்தினால் ஹோட்டல்களில் வெங்காயத்திற்கு பதிலாக முட்டைகோஸ் அதிகமாக பயன்படுத்தப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சேலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக ஒரு கிலோ வெங்காயம்...

Right Menu Icon