ஒரு கிலோ வெங்காயம் ரூ.25: ஆந்திராவில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஆந்திராவில் கிலோ 25 ரூபாய்க்கு விற்ற வெங்காயத்தை வாங்க கூட்டம் அலைமோதியது. வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்திருக்கும் நிலையில் ஆந்திர அரசு சார்பில் உழவர் சந்தைகள் மூலம் வெங்காயம் கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மலிவான விலையில் கிடைக்கும் வெங்காயத்தில் வாங்குவதற்காக திருப்பதியில் இருக்கும் ஒரு உழவர் சந்தையில் பொதுமக்கள் படையெடுத்தனர்.


Leave a Reply