தமிழும் சமஸ்கிருதமும் கலையின் இரண்டு கண்கள் : தான் சொன்னதில் என்ன தவறு- மாஃபா பாண்டியராஜன்
தமிழும், சமஸ்கிருதமும் பாரதப்பாண்பாட்டின் இரு கண்கள் என்று நான் சொன்னதில் என்ன தவறு என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.தமிழ் மொழியின் தொன்மை குறித்து 12 ஆம்...






