விஷாலின் இரும்புத்திரை தொடர்ந்து பி எஸ் மித்ரன் இயக்கு ம் படம் ‘ஹீரோ’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் இசை . எடிட்டராக ரூபன் மற்றும் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ் கமிட் ஆகியுள்ளனர்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் கல்யாணி ப்ரியதர்ஷன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் அபய் தியோல் நடிக்கின்றனர். இப்படம் டிசம்பர் 20 வெளியாகிறது, என்ற தகவலுடன் நேற்று டைட்டில் டிசைன் போஸ்டர் வெளியானது.ஏற்கனவே விஜய் தேவர்கொண்டா நடிக்கும் படத்திற்கும் ஹீரோ என தான் தலைப்பு அறிவித்தனர். இரண்டு படக்குழுவும் பேசி சமரசம் ஆனதா அல்லது என்ன என்பது போன்ற தகவல்கள் இல்லை.
மேலும் செய்திகள் :
திமுக, அதிமுகவினர் இடையே நடந்த போட்டி..!
பெண் மீது ஏறி இறங்கிய வேன்..!
நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கிய பரிதாபம்..!
சிறுவர்கள் விளையாடும் போலி ரூபாய் நோட்டை கொடுத்து மோசடி..!
தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை பாலாற்றில் கலக்கும் முயற்சி..!
புஷ்பா 2 சிறப்பு காட்சி : கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி..!