மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள்.. முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை!
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி, சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து மற்றும் நடராசன் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழுக்காக இன்னுயிர்...





