--- --:--:-- --

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடத்தும் ஆலோசனை..!

2

யர் கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகஸ்ட் 30 ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

நான் முதல்வன் திட்டத்திற்கு ஏற்ப மாணவர்கள் தயார்படுத்துதல் தொடர்பாகவும் துணைவேந்தர் முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி நல்ல தேர்ச்சி விகிதத்தை உயர்த்துதல்,ஆராய்ச்சிகளை முன்னெடுத்தல் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon