--- --:--:-- --

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம்..!

2.1

முதலீட்டை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துபாய்க்கு பயணம் செல்கிறார். 192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon