திருவாடானை அரசு கலைக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி தாளாளர் முனைவர்...





