--- --:--:-- --

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்..!

3

மிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 3 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் முதலமைச்சர் நாளை குடியரசு தலைவராக இருக்கிறார்.

 

முதல்வராக பதவியேற்ற பிறகு முதன் முறையாக கடந்த மாதம் 17ஆம் தேதி மு க ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொண்டார்.

 

இரண்டாவது முறையாக பயணம் மேற்கொள்ளும் அவர் குடியரசுத் தலைவரை சந்திக்கும் பொழுது மேகதாது அணை மற்றும் நீட் தேர்வு விலக்கு குறித்து மத்திய அரசுக்கு உத்தரவிட வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon