--- --:--:-- --

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு..!

2

வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி இருந்ததால் இன்று மருத்துவமனைக்கு சென்று இருந்தார் முதலமைச்சர். இந்நிலையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Right Menu Icon