--- --:--:-- --

அம்மா உணவக பெயர் பலகையில் கருணாநிதி புகைப்படம் ..!

4

துரையில் அம்மா உணவகம் பெயரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் படங்கள் இடம் பெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மதுரை மாநகராட்சியில் மொத்தம் 12 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

 

இந்த நிலையில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் படங்கள் உடன் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பெயர் பலகை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Right Menu Icon